Wednesday, August 8, 2012

மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்!

வணக்கம் வலையுலக நண்பர்களே,
மதுரை மாவட்டம் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பதிவர்களாகிய (BLOGGERS) நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட, மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே மதுரை மாவட்டம், அருகிலுள்ள திண்டுக்கல், சிவகங்கை போன்ற அருகிலுள்ள மாவட்டம் மற்றும் மதுரையைச் சேர்ந்த இந்தியாவின் மற்றைய பகுதிகள் மற்றும் மதுரையைச் சேர்ந்த அயல் நாட்டு பதிவர்களும் நமது குழுமத்தில் இணையலாம். 
bloggersmadurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களைப் பற்றிய விபரங்கள், வலைப்பதிவு பெயர், லிங்க் அனுப்பவும். மேலும் இந்த தளத்தில் பாலோயராகவும் இணையலாம்.
மேலும் தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

நட்புடன்,
தருமி - தருமி
தமிழ்வாசி பிரகாஷ் - தமிழ்வாசி

26 comments:

  1. ஓம் தத் புருசாய வித் மயே..
    வக்கிர துண்டாய தீ மயே...
    தந்தோ தந்தி பிரசோதயாத்...

    எல்லாம் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மதுரைத்தமிழனின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நம்ம ஊரும் மதுரைக்கு பக்கம் தானுங்கோவ்!

    ReplyDelete
  4. மதுரை தளபதி அஞ்சாநெஞ்சர் தமிழ்வாசி உள்ளிட்ட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. மதுரைத் வலைப்பதிவர் குழுமத்துக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். வெளியூர்ல இருக்கற என்னை மாதிரி மதுரைக் காரங்க இதுல இணையலாமா பிரதர்ஸ்?

    ReplyDelete
  7. 1. தேனி உங்க ஜூரிஸ்டிக்‌ஷனுக்குள்ள வருதுங்களா?????.

    2. 20 வருசமா வேலை& தொழில் சார்ந்து சென்னைல இருக்கேன் பரவாயில்லையா?

    ஓகேனா என்னையும் உள்ள தூக்கிப் போட்டுக்குங்க......

    இல்லைனாலும் என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்போதும்...:)

    ReplyDelete
  8. மதுரை வலைப்பதிவர்களை சென்னையில் சந்திக்க ஆவலோடு.....பட்டிகாட்டான்.

    எல்லோரும் வந்துருங்கண்ணே.....

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் பிரகாஷ்

    அப்படியே நம்ம ஏரியாவையும் ஒரு எட்டு சேர்க்க பாருங்க.

    ReplyDelete
  11. வாழ்க வளர்க..!வெல்க தமிழ்!உலக தமிழர் சந்திக்கும் களமாக மதுரை இருக்க வேண்டும்!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    :-)

    ReplyDelete
  14. மதுரை வலைப்பதிவர்கள் குழுமம் சிறப்பாக செயல்பட என் அன்பு வாழ்த்துகள் அண்ணா...

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  17. sithayan sivakumar, Madurai

    Best wishes to Maduraibloggers.blogspot.in

    Welcome to Madurai Sivakumar's Website

    மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.

    http://mdusskadl.blogspot.com// • விழிப்புணர்வு.

    http://madurai-pcl-sivakumar.blogspot.com//• படித்ததில் பிடித்தது.

    http://wwwsithancom-sivakumar.blogspot.com/ . பொது அறிவுச்செய்திகள்

    http://maduraisskadl.blogspot.com// சிறுகதை:

    http://www.mdusskadlsk.blogspot.in/ நகைச்சுவை.காம்.

    http://www.sskganesh.blogspot.in/ பார்த்ததில் பிடித்தது
    http://ssktamilquotes.blogspot.in/ தமிழ் பொன் மொழிகள்
    http://mduadlssk.blogspot.com// TAMIL CLASSICAL SONGS

    நமது பிறப்பு ஒரு சம்பவமாக் இருக்கலாம், ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  18. sithayan sivakumar, Madurai

  19. sithayan sivakumar, Madurai

  20. sithayan sivakumar, Madurai